×

சொல்லிட்டாங்க…

காங்கிரசின் 70 ஆண்டுகால ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு எதையும் செய்யவில்லை.
– ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை தெரிந்துகொண்டால் தான் அனைத்து சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும்.
– கர்நாடக முதல்வர் சித்தராமையா

 

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Congress ,Union Minister ,Jyotiraditya Scindia ,People's Community ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...